» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருமணமான 15 நாளில் புதுப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது : புது மாப்பிள்ளை அதிர்ச்சி!!

செவ்வாய் 23, அக்டோபர் 2018 4:11:50 PM (IST)

கிருஷ்ணகிரி அருகே திருமணமான 15 நாளிலேயே புதுப்பொண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே வசித்து வருபவர் அஜிஸ். இவருக்கும் தர்மபுரியை சேர்ந்த பர்வீன் பானு என்பவருக்கும் 15 நாளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இரு வீட்டார் மற்றும் அஜிஸ், பர்வீன் பானு சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது. இந்நிலையில் திருமணம் ஆன மறுநாளிலிருந்தே பர்வீன் அடிக்கடி வயிற்று வலி என்று கூறியுள்ளார். இதனால் 15 நாளாக யாருடனும் சரியாக பேசக்கூட இல்லையாம். 

இந்நிலையில் நேற்று இரவு பர்வீனுக்கு வயிற்று வலி அதிகமானது. இதனால் பதறிப்போன அஜிஸ், மனைவியை ஊத்தங்கரை அரசு மருத்துவமனயில் சேர்த்தார். அப்போது பர்வீனை பரிசோதித்த டாக்டர்கள், நிறைமாத கர்ப்பம் என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டதும் அஜிஸ் அங்கிருந்து அலறி அடித்து கொண்டு மருத்துவமனையை விட்டு தலைதெறிக்க ஓடிவிட்டார். பின்னர் பர்வீனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பர்வீன் குழந்தையை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறையிலேயே கொல்ல முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

பண்பாடுOct 25, 2018 - 07:33:15 PM | Posted IP 162.1*****

தப்பில்ல தப்பில்ல .... நீங்க நடத்துங்க,,, எவன்கூடனாலும் படுங்க.. நாங்க கேக்கமாட்டோம்..

அருண்Oct 25, 2018 - 12:16:38 PM | Posted IP 162.1*****

கல்யாணத்துக்கு முன்னாடியே எங்கயோ ரிகர்சல் பாத்துருக்கா... நாடு ரொம்ப மோசமாயிட்டே வருது...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Anbu Communications
New Shape Tailors

Nalam Pasumaiyagam

Joseph Marketing

Black Forest CakesThoothukudi Business Directory