» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர் அஜித்தைப் பாராட்டிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா

வியாழன் 11, அக்டோபர் 2018 7:06:37 PM (IST)

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, நடிகர் அஜித்தின் சேவைக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் தற்போது ‘விஸ்வாசம்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.இந்நிலையில், அஜித்தின் ஆலோசனையுடன் சென்னை பல்கலைகழக மாணவர்கள் தயாரித்த ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் இரண்டாவது பரிசு பெற்றள்ளது. இதற்கு உதவியாக இருந்த நடிகர் அஜித்தை அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பா பாராட்டுகளை தெரிவித்துள்ளார் .இதனால் அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Joseph Marketing

Anbu Communications

New Shape Tailors





Thoothukudi Business Directory