» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இளம்பெண்ணை விரட்டி விரட்டி முத்தம் கொடுக்கும் தனியார் கல்லுாரி நிர்வாக இயக்குனர்

வியாழன் 20, செப்டம்பர் 2018 6:43:17 PM (IST)
கோவையில் இளம்பெண்ணை விரட்டி விரட்டி தனியார் கல்லுாரி நிர்வாக இயக்குனர் முத்தம் கொடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியின் நிர்வாக இயக்குநராக உள்ளவர் சுப்பிரமணியன் (64). இவர் அங்குள்ள 23 வயது இளம் பெண் ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இந்நிலையில் அவருக்கு தெரியாமல் அந்த பெண்ணே ரகசியமாக கேமராவை வைத்து தன்னை பாலியல் தொல்லை செய்வதை வீடியோ ஆதாரத்துடன் சுப்பிரமணியன் மீது கோவை, துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

ஏற்கெனவே திருவண்ணாமலையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுபோல் அருப்புக்கோட்டையில் பேராசிரியை நிர்மலா தேவியும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். கல்வித்துறையில் இது போன்று நடைபெறும் செயல்களை பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

வாய்மைSep 21, 2018 - 01:00:34 PM | Posted IP 141.1*****

பேத்தி வயசு..

அருண்Sep 21, 2018 - 10:00:42 AM | Posted IP 157.5*****

அந்த ஆளு செஞ்சது தப்புதான்.. ஆனா நல்லா ரொமான்டிக்-ஆ இருந்துது வீடியோ...!!

பாலாSep 20, 2018 - 08:41:16 PM | Posted IP 162.1*****

ஏன்டா கிழம் உன் பொண்ணு வயசு இருக்கும் அவளுக்கு...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

crescentopticals

New Shape Tailors

Joseph MarketingFriends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory