» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு

வியாழன் 20, செப்டம்பர் 2018 6:36:33 PM (IST)

சென்னையில் நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இவர் உதவி இயக்குநரான காந்தி லலித் குமாரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. லலித் குமார் நிலானியை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். ஆனால் நிலானிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் லலித் குமார் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இருவருக்கிடையே ஏற்பட்ட பிரச்னையால் லலித் குமார் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தான் காந்தி லலித்குமாரின் பழகியதாகவும் ஆனால் அவரது குணம் தெரிந்து விலகிவிட்ட உள்ளதாகவும் நிலானி கூறினார். இந்நிலையில் நடிகை நிலானி ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனால் தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Anbu Communications

New Shape Tailors

Nalam Pasumaiyagam


Black Forest Cakes



Joseph Marketing




Thoothukudi Business Directory