» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிரியாணி கடை முதல் பியூட்டி பார்லர் வரை தாக்குதல் நடத்துவது திமுகவினர்தான்: தமிழிசை பதிலடி!!
புதன் 19, செப்டம்பர் 2018 12:22:32 PM (IST)
பிரியாணி கடை முதல் பியூட்டி பார்லர் வரை தாக்குதல் நடத்துவது திமுகவினர்தான் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பலமில்லாத கட்சி என கருதினால் பாஜகவை கண்டு அச்சப்படுவது ஏன்?. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பிறகட்சியினரை எரிச்சல் அடையச் செய்திருக்கிறது. சிறையில் தவறு நடைபெறவில்லையென்றால் ஏன் சிறைத்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டனர். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மாநில அரசுகள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை பதிவு முறை கொண்டு வரப்படும்: தமிழக அரசு தகவல்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 9:48:51 AM (IST)

சின்னதம்பி யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது : சுமார் 2 மணி நேரம் கடும் போராட்டம்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 9:30:48 AM (IST)

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு
சனி 16, பிப்ரவரி 2019 8:13:07 PM (IST)

விஜயகாந்த் நலமுடன் உள்ளார்; கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பார்: பிரேமலதா பேட்டி
சனி 16, பிப்ரவரி 2019 3:59:11 PM (IST)

காவல்துறையில் ரேடியோ சிஸ்டம் டெண்டரில் ரூ.88 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சனி 16, பிப்ரவரி 2019 3:42:30 PM (IST)

வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் அறிவிப்பு
சனி 16, பிப்ரவரி 2019 12:55:53 PM (IST)
