» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கு பாட புத்தகங்கள் தயார் : பாடநுால் கழகம்

வெள்ளி 14, செப்டம்பர் 2018 1:08:54 PM (IST)

அரசு பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாட புத்தகங்கள் தயார் என அரசு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.

தற்போது பள்ளி மாணவர்களுக்கும் செமஸ்டர் முறையில் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தேர்வுகள் நடக்கிறது. இதில் தற்போது முதல்பருவம் முடிந்து காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்து வரும் 2-ம் பருவத்துக்கான பாட புத்தகங்கள் தயார் என்றும் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான 2.12 கோடி பாட புத்தகங்கள் தயார். அந்த பாடபுத்தகங்கள் இம்மாத இறுதியில் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என அரசு பாட நூல் கழகம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

Joseph Marketing

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD


CSC Computer Education



Thoothukudi Business Directory