» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ் மொழி, இனிமையான மொழி : ஆளுநர் பன்வாரிலால்புரோஹித் பாராட்டு
வியாழன் 12, ஜூலை 2018 8:32:59 PM (IST)
தமிழ் மொழி, இனிமையான மொழி என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழகதத்தில் உ.வே.சா கடித கருவூலம் என்ற நூல் வெளியீட்டு விழா, இன்று மாலையில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, உ. வே. சா நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில், தமிழ் அறிஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பேசிய தமிழகஆளுனர் பன்வாரிலால் புரோஹித்,தமிழ் மொழியானது இனிமையான மொழியாகும். அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆட்சியர் அலுவலகத்தில் மகனுடன் பெண் தீக்குளிக்க முயற்சி : திருநெல்வேலியில் பரபரப்பு
திங்கள் 18, பிப்ரவரி 2019 1:15:33 PM (IST)

கள்ளக்காதலுடன் சேர்ந்து 1½ வயது மகளை கொலை செய்த இளம்பெண் கைது: பரபரப்பு வாக்குமூலம்!!
திங்கள் 18, பிப்ரவரி 2019 12:02:49 PM (IST)

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: கமலுடன் கூட்டணி குறித்து அமைச்சர் பதில்!!
திங்கள் 18, பிப்ரவரி 2019 11:47:01 AM (IST)

கமல்ஹாசனின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம்: திமுக நாளிதழ் முரசொலியில் கடும் தாக்கு
திங்கள் 18, பிப்ரவரி 2019 10:39:16 AM (IST)

ரஜினி அறிவிப்பால் பாஜகவிற்கு எந்தவித பாதகமும் இல்லை - தமிழிசை சௌந்தரராஜன்
திங்கள் 18, பிப்ரவரி 2019 8:38:38 AM (IST)

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை! ரஜினி திடீர் முடிவு! அதிர்ச்சியில் மா.செக்கள்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 12:17:52 PM (IST)
