» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவலர்களுக்கு வாரவிடுப்பு தமிழகஅரசின் நிலைப்பாடு என்ன: சென்னை உயர்நீதிமன்றம்கேள்வி

வியாழன் 12, ஜூலை 2018 6:40:33 PM (IST)

காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு விஷயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து வரும் 19ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளார்.

காவல்துறையினருக்கு கட்டாய வார விடுப்பு வழங்குவது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது பேசிய நீதிபதி கிருபாகரன்,வார விடுப்பு என்பது ஆவணங்கள் அளவிலேயே உள்ளது. வாரவிடுப்பு நாட்களிலும் காவலர்கள் பணிக்கு அழைக்கப்படுகின்றன. வாரவிடுப்பு என்பது காவலர்களுக்கு மிகவும் அவசியம். விடுமுறை நாட்களை காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவிட வேண்டும். காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு வழங்குவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக வரும் 19ம் தேதிக்குள் (வியாழன்) தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing



New Shape Tailors


crescentopticals





Thoothukudi Business Directory