» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சமயபுரத்தில் பாகனை மிதித்து கொன்ற மசினி யானைக்கு உடல்நலக் கோளாறு

வியாழன் 12, ஜூலை 2018 2:01:07 PM (IST)

சமயபுரத்தில் பாகனை மிதித்து கொன்ற மசினி யானைக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவக்ல்லூரிக்கு யானையை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமயபுரம் கோவிலின் மசினி யானை கடந்த மே மாதம் 25 ம் தேதி பாகனை மிதித்து கொன்றது. இதையடுத்து மசினி யானை மகாளிகுடி யானை கொட்டகைக்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டது. இந்நிலையில் இடது காலில் நீர்கட்டி நோயால் யானை அவதிப்பட்டு வருகிறது. இதால் ஒரத்தநாடு பகுதியில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவக்ல்லூரிக்கு யானையை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Anbu Communications

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Joseph Marketing


New Shape Tailors



Thoothukudi Business Directory