» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரம்ஜான் பண்டிகை: தமிழக சட்டப் பேரவைக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை!!

வியாழன் 14, ஜூன் 2018 5:48:55 PM (IST)

ரம்ஜான் பண்டிகையையொட்டி, சட்டப் பேரவைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வழக்கம்போல் சனி, ஞாயிறு விடுமுறை ஆகும். பின்னர், வருகிற 24-ம் தேதி வரை தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. 

எனவே சட்டப் பேரவைக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது, விடுமுறை முடிந்து மீண்டும் 25-ந் தேதி சட்டசபை கூட உள்ளது. இதில் செய்தி, சுற்றுலாதுறை, வருவாய் துறை, சுற்றுசூழல் துறை, வணிகவரிதுறை, போக்குவரத்துதுறை, ஆதிதிராவிடர் துறை, தமிழ் வளர்ச்சிதுறை, பொதுத்துறை, சட்டமன்றம் உள்ளிட்ட மற்ற துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன. இறுதியில் ஜூலை 9-ம் தேதி இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவுபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing


New Shape Tailors




crescentopticals



Thoothukudi Business Directory