» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜக தேசியசெயலாளர் ஹெச்.ராஜா குறித்து நீதிமன்றத்தில் திமுக புகார்

வியாழன் 14, ஜூன் 2018 4:32:05 PM (IST)

எச்..ராஜா மீது நெல்லை திமுக இளைஞரணி சார்பில் நீதிமன்றத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி மீதும் அவரது குடும்பத்தார் மீதும் அவதூறு பரப்பி வருவதாக  பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் முத்துராமன் என்பவர்  வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தார்.இந்த மனு ஏற்கப்பட்டு வருகிற 05.07.18 அன்று அம்மனு விசாரணைக்கு வருகிறது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals




Joseph Marketing





Thoothukudi Business Directory