» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜூலை 11 ல் கன்னியாகுமரி திருப்பதிகோவில் கும்பாபிஷேகம் : தலைமை அர்ச்சகர் தகவல்

வியாழன் 14, ஜூன் 2018 11:13:26 AM (IST)


கன்னியாகுமரியில் வெங்கடாசலபதி கோவில் பணிகளை திருமலை திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் மற்றும் குழுவினர் பார்வையிட்டனர்.

திருப்பதியில் உள்ளதை போன்றே கன்னியாகுமரியிலும் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு வருகிறது.திருப்பதி கோவில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து திருமலை திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் மற்றும் அவரது குழுவினர் கோவில் பணிகளை பார்வையிட்டு கும்பாபிஷேகம் ஜுலை மாதம் 11ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals







Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

Joseph Marketing



Thoothukudi Business Directory