» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துப்பாக்கி சூடு சம்பவம் அரசு பதவி விலக வேண்டும் : ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை

புதன் 23, மே 2018 5:40:11 PM (IST)

துாத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும் என நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவிலுக்கு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வந்தார்.அவர் செய்தி யாளர்க ளிடம் பேசுகையில், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி  அப்பாவி மக்கள் 11 பேர் கொல்லப்பட்டதை கண்டித்தும்  இந்த கொடுர சம்பவத்துக்கு முழு பொறுபேற்று உடனடியாக எடப்பாடி அரசு பதவி விலக கோரியும் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் ஒன்றுசேரவேண்டும்  என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

CSC Computer Education

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors




Thoothukudi Business Directory