» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உடல்நலக்குறைவால் பிரபல தமிழ்எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் மரணம்

செவ்வாய் 15, மே 2018 1:28:35 PM (IST)

சென்னையில் பிரபல தமிழ்எழுத்தாளர் பாலகுமாரன் (71) காலமானார். 

தமிழகத்தின் எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர் பாலகுமாரன். எழுத்துச்சித்தர் எனும் அடைமொழியால் அழைக்கப்படுபவர்.மேலும் இவர் ஏராளமான நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார். நாயகன், குணா, ஜெண்டில் மேன், பாட்ஷா, ஜீன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த பாலகுமாரன் சிகிச்சை பலனின்றி மதியம் உயிரிழந்தார்.அவரது மறைவிற்கு பல முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து

தமிழன்மே 15, 2018 - 02:06:45 PM | Posted IP 162.1*****

ஓம் சாந்தி...ஓம் சாந்தி...அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education

Joseph Marketing

New Shape Tailors

Black Forest Cakes



Anbu Communications

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory