» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காஷ்மீர் சிறுமி விவகாரத்தில் எந்த தண்டனை கொடுத்தாலும் பத்தாது : நடிகர் விஜய்சேதுபதி

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 2:34:51 PM (IST)

காஷ்மீர் சிறுமி விவகாரத்தில் எந்த தண்டனை கொடுத்தாலும் பத்தாது என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் சிறுமி ஆசிபா கற்பழித்து கொலை செய்லை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.பல்வேறு தரப்பி னரும் இதற்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நடிகர் விஜயசேதுபதி கூறும் போது,பெண் குழந்தைகளை வளர்க்க பாடம் எடுக்க வேண்டும், மனிதனாக எப்படி நடக்க வேண்டும் என யாரு க்கும் தெரியவில்லை. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.இச்சம்பவத்திற்கு ஈடுபட்டவர்களுக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் பத்தாது என்றும் அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors



Joseph Marketing





Thoothukudi Business Directory