» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாட முடியாது : நீதிமன்றத்தில் மத்தியஅரசு பதில்

திங்கள் 19, மார்ச் 2018 7:21:42 PM (IST)

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்மனு அளித்துள்ளது.

தமிழகத்தின் ராமேஸ்வரம்,தங்கச்சி மடம்,நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுவதாகவும்,வலைகளை அறுத்து எறிந்தும்,மீனவர்களை தாக்குவதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாெடரப்பட்டது.

இன்று இந்த வழக்கில் மத்தியஅரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் பினோய் ஜார்ஜ் தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது,இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாட முடியாது. இரு நாடுகளுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லாததால் சர்வதேச நீதிமன்றதை நாட முடியாது என தெரிவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticals

Joseph Marketing
New Shape TailorsThoothukudi Business Directory