» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் கூடுகிறது : பட்ஜெட் குறித்து ஆலோசனை ?

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 7:48:26 PM (IST)

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் (பிப்.,15ம் தேதி) கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சரவை கூடுகிறது. அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் கூடும் 6வது அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD





Joseph Marketing

New Shape Tailors




Thoothukudi Business Directory