» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விவசாயிகள் கட்சிகளைக் கடந்து ஒன்று கூடுவதில் மகிழ்ச்சி: நடிகர் கமல்ஹாசன்

செவ்வாய் 14, நவம்பர் 2017 5:52:24 PM (IST)

அகில இந்திய விவசாயிகள், கட்சிகளைக் கடந்து கூடுவதில் மகிழ்ச்சி; இனியும் சேராதிருப்போர் சேர்க  என்று  நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கதில் கூறியிருப்பதாவது: இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயம்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம் என்று குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

crescentopticals





New Shape Tailors

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory