» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காதல் திருமணம் செய்ததால் தந்தையால் உயிருக்கு ஆபத்து: நீதிபதியின் மகள் பரபரப்பு புகார்

செவ்வாய் 14, நவம்பர் 2017 11:40:32 AM (IST)வேலூர் மாவட்ட சார்பு  நீதிபதியின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தன் தந்தையினால் தனக்கும் தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருகும் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதால் தன் தந்தையிடம் இருந்தது பாதுகாப்பு வழங்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட கண்கானிப்பளாருக்கு நீதிபதியின் மகள்  கோரிக்கை மனு அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் சார்பு நீதிபதியாக இருப்பவர் அசீம் இவரது மகள் தமீம். இவர் கடந்த வாரம் பெல்காந்தி என்பவரை கலப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்தால் ஆத்திரம் அடைந்த  சார்பு நீதிபதி அசீம் தன் மகளையும் அவரது கணவரையும் மற்றும் அவர் குடும்பத்தினரையும் அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் இதனால்  எனது தந்தையினால் எங்களின் அனைவரின்  உயிருக்கு ஆபத்து ஏற்படுவகுதற்கு முன்பு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்கானிப்பளாரிடம் நீதிபதியின் மகள் கோரிக்கை மனு அளித்தார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsJoseph Marketing

crescentopticals


New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory