» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பருவமழை முன்னேற்பாடுகள் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய உத்தரவு

திங்கள் 13, நவம்பர் 2017 8:43:35 PM (IST)

பருவமழை முன்னேற்பாடுகளை விரைவாக செயல்படுத்த அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த மாத இறுதியில் இருந்தே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது.இதனால் சென்னை, திருநெல்வேலி,கடலுார்,கன்னியாகுமரி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்க ளில் மழை பெய்தது.நேற்று இரவு சென்னையில் கனமழை பெய்தது. 

இந்நிலையில் இன்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட ங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தப்பட்ட அதகிாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது பருவமழை முன்னேற்பாடுகளை விரைவாக செயல்படுத்த அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு சீராக விநியோகம் செய்ய வேண்டும். சம்பா நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொ ள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து

சாமிNov 13, 2017 - 10:20:54 PM | Posted IP 117.2*****

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது எதிர்கட்சி அனைவருக்கும் நெத்தியடி . மையத்தில் மோடி மாநிலத்தில் எடப்பாடி எதிரிகள் அனைவருக்கும் சாட்டையடி .தொடரட்டும் அதிரடி .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua

New Shape Tailors

Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar

Johnson's Engineers

Sterlite Industries (I) Ltd





CSC Computer Education



Thoothukudi Business Directory