» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல்

சனி 12, ஆகஸ்ட் 2017 5:36:08 PM (IST)

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மண்டல போதைப் பொருள் கண்காணிப்புத்துறைத் தலைவர் புரூனோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த விஷால் (27) எனும் வாலிபரிடம் இருந்து  ரூ. 10 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர். 

அவர் தென் அமெரிக்க கண்டத்தில் செயல்படும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. விஷாலுக்கு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருளை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing


crescentopticals








Thoothukudi Business Directory