» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சசிகலா தலைமையில் உள்ளதுதான் உண்மையான அதிமுக : சுப்பிரமணிய சுவாமி பேட்டி

சனி 12, ஆகஸ்ட் 2017 2:36:34 PM (IST)

சசிகலா தலைமையில் உள்ளதுதான் உண்மையான அதிமுக என்று பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,சசிகலா தலைமையில் உள்ளதுதான் உண்மையான அதிமுக. அதிமுகவில் 3 அணிகள் இருப்பதாக கூறுவதில் உண்மையில்லை என்றார். காங்கிரஸ் குறித்து பேசிய அவர் அகமது படேல் எதிரி என்பதால் குஜராத் மாநிலங்களவை தேர்தலில் தோற்கடிக்க முயற்சி த்தோம். வழக்குகளில் சிக்கியுள்ள காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி என்ற சுவாமி தமிழகத்தில் தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அவசியம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து

மனிதன்Aug 12, 2017 - 03:39:37 PM | Posted IP 220.2*****

சாமிக்கு பொய் சொல்ல தெரியாது போல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Johnson's Engineers

CSC Computer Education




Universal Tiles Bazar

Black Forest Cakes

Pop Up Here

Nalam Pasumaiyagam

selvam aqua

New Shape Tailors





Thoothukudi Business Directory