» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரஜினிகாந்த் தமிழக முதலமைச்சராக நினைக்க வேண்டாம் : சீமான் அறிவுரை

வெள்ளி 19, மே 2017 1:54:43 PM (IST)

நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சராக நினைக்க வேண்டாம் என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் கடந்த 5 நாட்களாக சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார்.இன்று பேசிய ரஜினி ஸ்டாலின் நிர்வாக திறன் உள்ளவர் என்றும் சீமான் சிறந்த போராளி என்றும் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த சீமான் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சராக நினைக்க வேண்டாம்.முதலமைச்சராகும் தகுதி மண்சார்ந்தவர்களுக்கு மட்டுமே உள்ளது என்றார். மேலும் அரசியலுக்கு வருவது என்பது ரஜினியின் மனநிலைக்கு சரிபட்டு வராது என்ற சீமான் அரசியல் தவிர வேறு நல்ல விஷயங்களை செய்தால் நாங்களே ரஜினியை ஆதரவளிப்போம் என்றார்.


மக்கள் கருத்து

சுடலைமே 20, 2017 - 01:34:13 PM | Posted IP 125.1*****

தாய்மண்ணை தகப்பன்தான் ஆள வேண்டும். விருந்தாளி ஆளக்கூடாது

நானும் தமிழன் தான்மே 20, 2017 - 01:15:43 AM | Posted IP 92.24*****

இத சொல்ல இவன் யாரு. தமிழ்நாட்டை தமிழன் ஆளனும்ம்னு சொல்லுறியே, எந்த தமிழன் இங்க ஒற்றுமையா இருக்கான் சொல்லு? இப்போ தமிழ்நாட்டை ஒரு தமிழன் கையில கொடுத்தா எல்லாரும் அவனுக்கு ஆதரவு கொடுப்பாங்கன்னு நீ நினைக்கிறிய?? அவன் இந்த ஜாதி , அவன் ஆளுங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவான்னு மக்கள் பேசுவாங்க. உண்மையம் அதான். அதனால தமிழ்நாட்டை பொதுவான ஒருத்தர் தான் ஆளனும்.

மக்கள்மே 19, 2017 - 05:45:32 PM | Posted IP 115.2*****

அடேய் அவன் இன்னும் அரசியலுக்கே வரல டா அதுக்குள்ள முதலமைச்சர் ஆகும் எண்ணம் வேண்டாம்னு இவன் சொல்றத பாத்தா சீமானுக்கு பயம் வந்துடுன்னு தான் அர்த்தம்... இருக்குற போட்டியை சமாளிக்கவே முடில இப்போ புதுசா இவன் வந்து இன்னும் போட்டி அதிகமாயிடுமேனு பயப்படுறான்...

தமிழன்மே 19, 2017 - 05:01:46 PM | Posted IP 180.2*****

யார் தமிழன்? வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசி, தமிழில் எழுதி வாழ்பவர்கள், தமிழனின் அடையாளமான வேஷ்டி, சேலை அணிந்து, பெண்கள் நெற்றில் திலகம் இட்டு, ஆண்கள் நெற்றியில் விபூதி அணிந்து, தமிழர் பண்பாட்டை கடைபிடிப்பவன் தமிழன்? சீமான் அவர்களே இப்பொழுது சொல்லுங்கள் யார் தமிழன்?

ஒருவன்மே 19, 2017 - 04:43:00 PM | Posted IP 117.2*****

மக்களே.. போன வாரம் சொட்டை ரசினியை சந்திக்க நாம ஏன் பின்னாடி அலைய வேண்டும்?? நிறைய பேரும் கூத்தாடி காலில் விழுவது கேவலமாக இருக்கிறது, உண்மை தமிழன் எப்போது திருந்த போறான் ?? நாட்டை பற்றி தெரிந்திருக்க அவரு அரசியலுக்கு வந்தால் அவரு எப்படி நம்ம தொகுதி பக்கம் வருவாரு???? நாம படத்துக்கு போனால்தான் அவருக்கு சம்பளம் தானே, 60 % தமிழ் மக்கள் பணத்தில் தான் சொட்டை ரசினி கோடீஸ்வரர் அகி விட்டார், இனி கூத்தாடி பக்கம் போவதை தவிர்த்து விடுங்கள் , மக்களே சிந்தியுங்கள் .. படித்தவர்கள் சகாயம் போன்றவர்கள் தான் ஆட்சிக்கு வர வேண்டும் ...

ஒருவன்மே 19, 2017 - 04:34:40 PM | Posted IP 117.2*****

சீமான் ஒரு மலையாளி யா ?? என்று சில பேர் கூறுகிறார்கள், மலையாளி கூத்தாடி Vs கன்னட கூத்தாடி.. 20 வருசமாக சாதாரன மனிதனை சந்திக்க முடியாத சொட்டை கன்னட கிழவன் , அரசியலுக்கு வந்து குதிக்க கிழிக்க போறாராம்.. தனக்கு வயதாகி விட்டது என்றுதான் பணத்தை சம்பாதிக்க வேற வழி தான் அரசியல் சாக்கடைக்கு குதிக்கட்டும்...

ORUVANமே 19, 2017 - 03:28:23 PM | Posted IP 115.2*****

நாம் அனைவரும் இந்தியன் அடுத்தது தமிழன் தமிழனுக்குத்தான் உரிமை என்று சொல்லாதே நாயே USELESS பெல்லொவ் தென் தமிழ் LOOSU

kingமே 19, 2017 - 03:04:14 PM | Posted IP 117.2*****

சரியாய் சொன்னீர்கள் ......இப்போ இது ரஜினிக்கு தேவை இல்லை...

தூத்துகுடிகாரன்மே 19, 2017 - 03:02:52 PM | Posted IP 117.2*****

அயோ எங்க ஊற எங்க ஊர் காரன் தான் ஆளனும் ....

tamilanமே 19, 2017 - 02:52:29 PM | Posted IP 106.2*****

yarum sari illai . rajinikkum kandippa vaippi kodukkalam

தென் தமிழன்மே 19, 2017 - 02:02:28 PM | Posted IP 117.2*****

திரு. சீமான் சொல்வது முற்றிலும் சரி......................தமிழனுக்கு தான் உரிமை உண்டு......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticals

Joseph Marketing
New Shape Tailors
Thoothukudi Business Directory