» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்: கடலூர் மாவட்டத்திற்கு கடைசி இடம்

வெள்ளி 19, மே 2017 11:21:18 AM (IST)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 28,574 மாணவ-மாணவிகளில் 28,160 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.55 சதவீதமாகும். கடலூர் மாவட்டம் கடைசி இடத்தை பெற்றுள்ளது. இங்கு தேர்வு எழுதிய 36,835 மாணவ-மாணவிகளில் 32,689 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 88.74 சதவீதமாகும்.

விருதுநகர்: 98.55%

கன்னியாகுமரி: 98.17%

ராமநாதபுரம் : 98.16%

திருநெல்வேலி: 96.35%

தூத்துக்குடி : 97.16%

சிவகங்கை: 97.02%

தேனி : 97.10%

மதுரை: 94.63%

திண்டுக்கல்: 94.44%

ஊட்டி : 95.09%

திருப்பூர்: 97.06%

கோயம்புத்தூர்96.42%

ஈரோடு : 97.97%

சேலம் : 94.07%

நாமக்கல்: 96.54%

கிருஷ்ணகிரி: 93.12%

தர்மபுரி: 94.25%

புதுக்கோட்டை96.16%

கரூர் : 95.20%

அரியலூர்: 93.33%

பெரம்பலூர்: 94.98%

திருச்சி: 96.98%

நாகப்பட்டினம்: 91.40%

திருவாரூர்: 91.97%

தஞ்சாவூர்: 95.21%

விழுப்புரம்: 91.81%

கடலூர்: 88.74%

திருவண்ணாமலை: 92.16%

வேலூர்  : 88.91%

காஞ்சீபுரம்  : 93.51%

திருவள்ளூர் : 91.65%

சென்னை : 93.86%


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads





crescentopticals

New Shape Tailors




Johnson's Engineers


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory