» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர் ரஜினிகாந்த்துடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு

வெள்ளி 21, ஏப்ரல் 2017 8:21:41 PM (IST)




நடிகர் ரஜினியை தமிழக காங்.,தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.

சென்னையில் இன்று மாலை நடிகர் நடிகர் ரஜினிகாந்தை தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார். தொடர்ந்து இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நடக்கவிருக்கும் என்னுடைய மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக ரஜினியை சந்தித்தேன்.  என்னிடம் அவர் தமிழக அரசியல் நிலவரம், பொதுமக்களின் பிரச்சினைகள் மற்றும் இதர விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார்.இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Johnson's Engineers

crescentopticals



Friends Track CALL TAXI & CAB (P) LTD








Thoothukudi Business Directory