» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திரையரங்கில் கேமரா மூலம் படம் பிடிப்பவர்களை பிடித்து கொடுத்தால் 1 லட்சம் பரிசு : விஷால்

வெள்ளி 21, ஏப்ரல் 2017 8:17:01 PM (IST)

திரையரங்கில் கேமரா வைத்து படத்தை பதிவு செய்யும் நபரை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் வெற்றி பெற்றார். அப்போது தியேட்டரில் விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் 1ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து இருந்தது. 

இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் திரையரங்கில் கேமரா வைத்து படத்தை பதிவு செய்யும் நபரை பிடித்து கொடுத்து எப்.ஐ.ஆர் பதிவு செய்தால் சம்பந்தபட்டவர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.மேலும் நடிகர் சத்யராஜ் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தும் போராட்டம் நடத்துவது நியாயமான செயல் அல்ல என்றும் விஷால் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

அஜித்Apr 24, 2017 - 11:08:14 AM | Posted IP 117.2*****

சும்மா இருப்பா

சுரேஷ் ரெய்னாApr 24, 2017 - 11:01:20 AM | Posted IP 117.2*****

சத்யராஜ் அண்ணனை பேச உனக்கு என்ன தகுதி இருக்கு ...

ஒருவன்Apr 22, 2017 - 03:11:27 PM | Posted IP 59.93*****

நாட்டுக்கு சினிமா தான் முக்கியம்!.. விளங்கிடும், அந்த கூத்தாடி தெலுங்கு நாயி ..

தமிழன்Apr 22, 2017 - 09:12:44 AM | Posted IP 103.3*****

இவனை எல்லாம் முதலில் தமிழ்நாடு விட்டுட்டு ஓட வைக்கணும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors

Panchai Dairy

Black Forest CakesJohnson's Engineers


selvam aqua

Nalam Pasumaiyagam
CSC Computer EducationThoothukudi Business Directory