» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் நிறுத்தம் : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வெள்ளி 21, ஏப்ரல் 2017 6:55:59 PM (IST)

நெல்லையில் தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு தண்ணீர் வழங்குவது மே1 முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது தமிழகமெங்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் வெயில் வேறு வாட்டி வதைப்பதால் நீர் நிலைகள் வறண்டு போயுள்ளது. மேலும் குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்து வருகின்றனர். இதற்கு நெல்லை மாவட்டமும் தப்பவில்லை. 

இந்நிலையில் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் பிறப்பித்துள்ள உத்தரவில் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு தண்ணீர் வழங்குவது மே 1 ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

selvam aqua

Nalam Pasumaiyagam

CSC Computer Education


Sterlite Industries (I) Ltd

New Shape Tailors


Universal Tiles Bazar


Johnson's Engineers




Thoothukudi Business Directory