» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏப்., 25ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக கடையடைப்பு : விக்கிரமராஜா அறிவிப்பு

வெள்ளி 21, ஏப்ரல் 2017 2:05:51 PM (IST)

வரும் 25-ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

கடந்த 36 நாட்களாக தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராடினர். தற்போது அவர்களின் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வரும் 25-ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 5 லட்சம் உணவு விடுதிகள் மூடப்படும் என தமிழ்நாடு உணவு விடுதி சங்கத் தலைவர் கோவையில் பேட்டியளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Johnson's Engineers

Nalam Pasumaiyagam


CSC Computer Education



New Shape Tailors

selvam aqua

Sterlite Industries (I) Ltd

Universal Tiles Bazar



Thoothukudi Business Directory