» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தினகரன் விட்டுக்கொடுத்ததை அனைவரும் பாராட்டுகின்றனர் : அதிமுக நிர்வாகி புகழேந்தி பேட்டி

புதன் 19, ஏப்ரல் 2017 7:08:35 PM (IST)

முதலமைச்சர் பழனிசாமி தனது பதவியை விட்டுக்கொடுக்க கூடாது என கர்நாடக மாநில அதிமுக பொதுச்செயலாளர் புகழேந்தி பேட்டியளித்தார்.

அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்காக முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.சசிகலா குடும்பத்தினருக்கு இனி கட்சியில் இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இந்நிலையில் கர்நாடக மாநில அதிமுக பொதுச்செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது முதலமைச்சர் பழனிசாமி தனது பதவியை விட்டுக்கொடுக்க கூடாது. அதிமுக ஒன்றாக இணைந்து இருக்க வேண்டுமென்பதே தொண்டர்களின் விருப்பம் என்ற அவர் கட்சி நலன்கருதி தினகரன் பதவியை விட்டுக்கொடுத்ததை அனைவரும் பாராட்டுகின்றனர் என அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

டெய்ட்ட்Apr 20, 2017 - 06:25:59 PM | Posted IP 117.2*****

அவன் என்னத்த டா விட்டு கொடுத்தான்..

மக்கள்Apr 20, 2017 - 01:56:26 PM | Posted IP 59.93*****

அவர் விட்டுக்கொடுக்க வேண்டிய துணை பொது செயலாளர் பதவி அவரிடம்தான் இருக்கிறது. வேறு எதை விட்டு கொடுத்தார். கூவத்தூரில் 122 MLA களுக்கு கொடுத்தவற்றை திரும்ப கேட்காமல் விட்டு கொடுத்ததை சொல்கிறீர்களா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD






Johnson's Engineers


crescentopticals



New Shape Tailors



Thoothukudi Business Directory