» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சசிகலா குடும்பத்தை கட்சியிலும் ஆட்சியிலும் இருந்து முழுமையாக ஒதுக்கி வைப்பு - அமைச்சர் அறிவிப்பு

செவ்வாய் 18, ஏப்ரல் 2017 10:30:08 PM (IST)

தமிழக அரசு மற்றும் அதிமுகவில் இருந்து தினகரன் மற்றும் சசிகலா சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைப்பதாக முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது எனவும், கட்சியும் ஆட்சியும் காப்பாற்றப்பட வேண்டும். எனவே தினகரன் மற்றும் சசிகலா சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைப்பதாக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.


மக்கள் கருத்து

பேரில்லா பிட்சைApr 19, 2017 - 10:00:05 AM | Posted IP 117.2*****

நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ,ஆனா கைவிட மாட்டான்.

பேரில்ல இல்லா பிட்சைApr 19, 2017 - 09:57:16 AM | Posted IP 117.2*****

உப்ப தின்னா தண்ணி குடிச்சிதான் ஆகணும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


crescentopticals

Johnson's Engineers






Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors




Thoothukudi Business Directory