» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தடையை மீறி தமிழத்தில் ஜல்லிக்கட்டை நடத்துவோம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
வியாழன் 12, ஜனவரி 2017 12:04:31 PM (IST)
தடை விதித்தாலும் அதனை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கோ.ரவிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஞானப்பிரகாசம் வரவேற்றார். மாதவரம் நகரச் செயலாளர் மா.பாஸ்கர் நன்றி தெரிவித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, மாவட்ட அமைப்புச் செயலாளர் தே.சண்முகம், மாவட்ட தொண்டரணிச் செயலாளர்கள் கா.விபூஷணன், பாமக நிர்வாகிகள் ஏழுமலை, ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை தவறான வழிக்கு அழைத்தேன்: நிர்மலா தேவி
சனி 21, ஏப்ரல் 2018 5:42:10 PM (IST)

கருணைக் கொலை செய்ய அனுமதி அளிக்கப்பட்ட சேலம் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது
சனி 21, ஏப்ரல் 2018 5:10:14 PM (IST)

சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு தூக்கு தண்டனை சட்ட திருத்தம்: சரத்குமார் வரவேற்பு
சனி 21, ஏப்ரல் 2018 4:48:03 PM (IST)

காவிரியில் துரோகம் இழைக்கும் வஞ்சக கூட்டம் நடுங்க தமிழர்கள் அணி திரள்வோம்: வைகோ அழைப்பு!
சனி 21, ஏப்ரல் 2018 4:27:42 PM (IST)

ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டுவர வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சனி 21, ஏப்ரல் 2018 3:23:28 PM (IST)

பிரச்னை செய்வதற்கு ஆணையர் அலுவலகத்துக்கு வரவில்லை : நடிகர் சிலம்பரசன் பேட்டி
சனி 21, ஏப்ரல் 2018 1:49:14 PM (IST)
