» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக பொது செயலாளர் சசிகலாவுடன் சமக தலைவர் சரத்குமார் சந்திப்பு

புதன் 11, ஜனவரி 2017 2:10:17 PM (IST)



சென்னையில் அதிமுக பொது செயலாளர் சசிகலாவை இன்று சமக தலைவர் சரத்குமார் சந்தித்தார். 

அதிமுக பொது செயலாளர் சசிகலாவை சென்னை போயஸ் கார்டன் வீட்டு இல்லத்தில் சமக கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்து பேசினார். அப்போது அதிமுக பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு தனது வாழத்துகளை சரத்குமார் தெரிவித்தார். அப்போது ராதிகா சரத்குமார் உடனிருந்தார். அதே போல் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், டத்தோ சாமிவேலு, நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் ஆகியோரும் சசிகலாவை சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ச .ம .க வின் ஒரே தொண்டன்Jan 11, 2017 - 05:19:03 PM | Posted IP 122.1*****

சமுத்துவ தலிவர்தான் அடுத்தமுதல்வர்

கணேஷ்Jan 11, 2017 - 05:05:19 PM | Posted IP 122.1*****

யாரும் காலில் விழ வில்லையே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Johnson's Engineers




crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD








Thoothukudi Business Directory