» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிவகங்கையில் காவலரை அரிவாளால் வெட்டிய ரவுடி என்கவுன்டரில் கொலை

புதன் 11, ஜனவரி 2017 1:08:57 PM (IST)

சிவகங்கையில் காவலரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்ற ரவுடி என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

மதுரையில் பெட்ரோல் பங்க் ஒன்றில் ரவுடி கார்த்திகை சாமி என்பவர் உள்பட 5 பேர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது அவர்களை பிடிக்க முயன்ற காவலர் வேல்முருகனை ரவுடி கார்த்திகை சாமி அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ரவுடி கார்த்திகை சாமியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றுள்ளனர்.இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Johnson's Engineers

New Shape Tailors

selvam aqua

Sterlite Industries (I) Ltd

Universal Tiles Bazar




Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory