» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி உழவர் சந்தையில் ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 19, செப்டம்பர் 2024 4:17:17 PM (IST)
தூத்துக்குடி உழவர் சந்தையினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய பேருந்து அருகில் உள்ள உழவர் சந்தையினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடம் காய்கறிகளின் விலை மற்றும் அதன் விளைச்சல் குறித்து கேட்டறிந்தார்.