» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்: எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் இணைந்தனர்!
திங்கள் 2, அக்டோபர் 2023 3:46:27 PM (IST)

சிவகளை பரம்பு திமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பரம்பை சார்ந்த திமுக கிளை நிர்வாகிகள் சுரேஷ், ஜெபமாலை, சன்னியாசிமுத்து, ஐயப்பன், பாஸ்கர், பாலசுப்பிரமணியன் ஆகியோர் அக்கட்சியில் இருந்தி விலகி அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று நேற்று காலை பண்டாரவிளை அதிமுக அலுவலகத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
அவர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அதிமுக கரை வேஷ்டி அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வின் போது ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.காசிராஜன், சிவகளை பரம்பு அதிமுக நிர்வாகிகள் ரமேஷ், பழனி, கணேசன், பரமசிவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










