» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 10வது பட்டமளிப்பு விழா
சனி 30, செப்டம்பர் 2023 4:36:28 PM (IST)

தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 10வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் அப்துல் காதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை வகித்து மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். கல்லூரி முதல்வா் அருட்சகோதரி ரூபா வரவேற்று ஆண்டு அறிக்கையை வாசித்தார். விழாவில் 209 இளங்கலை பட்டமும் 37 முதுநிலை பட்டமும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துறையின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது
விழாவில் சிறப்பு விருந்தினர் அப்துல் காதர் பேசுகையில் "மாணவிகள் தாங்கள் கற்றுக்கொண்டதை அவர்களுக்கு மட்டுமில்லாமல் மற்றவர்களும் பயன் பெற வேண்டும், ஒரு பெண் கற்கும் கல்வியால் அவள் மட்டும் இல்லாமல் அவர்களை சார்ந்தவர்களும் பயன்பெறுகின்றனர், இன்றய காலத்தில் படிப்பால் உயர்ந்த பெண்கள் பலர் அவர்களின் வாழ்க்கையில் என்னதான் இன்னல்கள் வந்தாலும் பெண்கள் எளிதில் சமாளிக்கும் வல்லமை உள்ளவர்கள் என்று கூறினார். விழா ஏற்பாடுகளை துணை முதல்வர் மதுரவள்ளி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










