» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரஜினி யாருக்கும் ஆதரவளிக்க வாய்ப்பில்லை : சத்யநாராயண ராவ் பேட்டி!

புதன் 31, மே 2023 12:04:31 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்  ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் சாமி தரிசனம் செய்தார். 

அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ரஜினி நடிப்பில் ஜெயிலர், லால் சலாம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸாக விருக்கின்றன. அடுத்ததாக மூன்று படங்கள் வரவிருக்கின்றன. அவை அனைத்துமே நல்ல படங்கள். முருகன் அருளால் ரஜினிகாந்த் ஆரோக்கியமாக, சந்தோஷமாக, நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். ரஜினி அரசியலுக்கு வர மாட்டார். அவருக்கு வயதாகிவிட்டது. இனி வந்து பிரயோஜனம் இல்லை. அவர் யாருக்கும் ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை" என்றார்.


மக்கள் கருத்து

சாமிமே 31, 2023 - 07:54:30 PM | Posted IP 172.7*****

அப்படியே ஆதரவு கொடுத்து தள்ளிட்டாலும் ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory