» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை நகா்ப்புறப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் நகராட்சி, பேரூராட்சி சமுதாய அமைப்பாளா்களிடமும், ஊரக பகுதிகளில் உள்ளவா்கள் வட்டார இயக்க மேலாளா்களிடமும் 25.06.2023 தேதிக்குள் வழங்க வேண்டும்.
மேலும், தகுதியான கிராமப்புற மற்றும் நகர்ப்புற மகளிர் சுயஉதவிக்குழு, ஊராட்சிஅளவிலான குழு கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புசங்கம், நகர்ப்புற அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் கிராமபகுதிக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், நகர்ப்புற பகுதிக்கு மகளிர் திட்ட அலுவலகத்திலும் விண்ணப்பங்களை பெற்று விருதிற்கான விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து 25.06.2023 க்குள் அனுப்பிட வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி : மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியரகம் , 2வது தளம், கோரம்பள்ளம், தூத்துக்குடி 628101. தொலைபேசிஎண் 0461-2341282. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகளைக் காப்போம் பயிலரங்கம் : எஸ்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:29:00 PM (IST)

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:24:58 PM (IST)

அரியநாயகிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:20:28 PM (IST)

தூத்துக்குடியில் அக்.18ல் காளி வேட ஊர்வலம்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:46:08 PM (IST)

சீராக குடிநீர் வழங்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:38:32 PM (IST)
