» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையம் திறப்பு : பயணிகள் மகிழ்ச்சி

சனி 27, மே 2023 8:36:04 AM (IST)தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையம் திறக்கப்பட்டு இன்று (மே 27) முதல் பயன்பாட்டிற்கு வந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையம், 2 ஆவது ரயில்வே கேட் அருகே இருந்து புதிய பேருந்து நிலையம் அருகே மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் நிலையம் இன்று (மே 27)  சனிக்கிழமை காலை முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில், மேலூர் ரயில் நிலையத்தில் இன்று காலை முதல் முறையாக வண்டி எண் 12693  சென்னை-தூத்துக்குடி முத்து நகர் அதிவிரைவு ரயில் நின்று சென்றது. மகிழ்ச்சியோடு பயணிகள் இறங்கி சென்றனர். அனைத்து ரயில்களும் மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.மக்கள் கருத்து

MANOJ KUMARமே 29, 2023 - 01:04:56 AM | Posted IP 172.7*****

கோயம்புத்தூர் ரயில் மீண்டும் செயல்படுமா

முருகன்மே 28, 2023 - 08:39:33 AM | Posted IP 172.7*****

2ம் கேட்டிலிருந்து கீதா ஹோட்டல் அருகே மாற்றப்பட்டுள்ளது

Balamuruganமே 27, 2023 - 08:14:51 PM | Posted IP 172.7*****

12694 சென்னை செல்லும் ரயில் நின்று செல்லுமா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அக்.18ல் காளி வேட ஊர்வலம்!

வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:46:08 PM (IST)

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory