» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6பேர் கைது!
ஞாயிறு 19, மார்ச் 2023 9:01:25 PM (IST)
தூத்துக்குடி அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6பேரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தது. இதனையடுத்து படகில் இருந்த இலங்கை மீனவர்கள் 6பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீனவர்களை நாளை தூத்துக்குடி பழைய துறைமுத்துக்கு அழைத்து வந்து மறைன் போலீசாரிடம் விசாரணைக்கு ஒப்படைக்க உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலி
சனி 3, ஜூன் 2023 3:47:18 PM (IST)

உச்சநீதிமன்ற நீதிபதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு
சனி 3, ஜூன் 2023 3:36:33 PM (IST)

ஒடிசா இரயில் விபத்து: தூத்துக்குடியில் அஞ்சலி!
சனி 3, ஜூன் 2023 3:04:03 PM (IST)

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)

கலைஞர் 100வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர் தொடங்கி ஜெகன் பெரியசாமி வைத்தார்!
சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை
சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)
