» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு: எடப்பாடி கே. பழனிசாமிக்கு வாழ்த்து!
சனி 18, மார்ச் 2023 2:54:47 PM (IST)

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை வழிமொழிந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வாழ்த்து தெரிவித்தார்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் வைத்து வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது மனுவை வழிமொழிந்து கையெழுத்திட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி. சண்முகநாதன், பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உதவியாளர்கள் பாலஜெயம், சாம்ராஜ், ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!
செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)

வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா
செவ்வாய் 30, மே 2023 7:59:19 PM (IST)

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 30, மே 2023 7:46:16 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
செவ்வாய் 30, மே 2023 5:36:50 PM (IST)

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)

ராமநாதபூபதிMar 18, 2023 - 04:22:08 PM | Posted IP 162.1*****