» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போக்குவரத்திற்கு இடையூறாக திரிந்த 21 மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு!
சனி 18, மார்ச் 2023 12:25:49 PM (IST)

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக திரிந்த 21 மாடுகள் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அலைந்து திரியும் கால்நடைகளை உரிமையாளர்கள் தங்களது சொந்த பொறுப்பில் கொட்டில் அமைத்து பராமரிக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் மேற்படி அறிவிப்புகளுக்கு மாறாக அலைந்து திரிந்த 21 மாடுகள் மாநகராட்சி சார்பாக பிடிக்கப்பட்டு அரசின் அங்கீகாரம் பெற்ற கோசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலி
சனி 3, ஜூன் 2023 3:47:18 PM (IST)

உச்சநீதிமன்ற நீதிபதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு
சனி 3, ஜூன் 2023 3:36:33 PM (IST)

ஒடிசா இரயில் விபத்து: தூத்துக்குடியில் அஞ்சலி!
சனி 3, ஜூன் 2023 3:04:03 PM (IST)

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)

கலைஞர் 100வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர் தொடங்கி ஜெகன் பெரியசாமி வைத்தார்!
சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை
சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)

தமிழன்Mar 18, 2023 - 01:19:46 PM | Posted IP 162.1*****