» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொது கழிப்பறை கட்டுவதற்காக எதிர்ப்பு: மாநகராட்சி ஆணையரிடம் இந்து முன்னணி மனு!

சனி 11, மார்ச் 2023 4:20:12 PM (IST)



தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள ஆவுடையாபுரம் பகுதியில் பொது கழிப்பறை கட்டுவதற்காக எதிர்ப்பு தெரிவித்து ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. 

தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதியான பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள ஆவுடையாபுரம் பகுதியில் பொது கழிப்பறை கட்டுவதற்காக எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இந்து முன்னணி மாநகரதலைவர் எஸ் இசக்கி முத்துக்குமார் தலைமையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமாரிடம் மனு அளித்தனர். இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் நாராயண் ராஜ் உடன் இருந்தார்கள்


மக்கள் கருத்து

ஏரியா காரன்Mar 12, 2023 - 05:55:08 PM | Posted IP 162.1*****

நாற்றம் அடிக்கும்ல, கழிப்பிடம் அமைத்தாலும் மாநகராட்சி தினமும் சுத்தப்படுத்தி வைப்பார்களா? முதல்ல அது செய்வார்களா? சுத்தம் தான் முதல்ல முக்கியம்.

குமார்Mar 12, 2023 - 09:45:17 AM | Posted IP 162.1*****

அரசாங்கத்தில் வேலை நடப்பதே பெரும்பாடு இதில் இவர்கள் வேற

தமிழ்Mar 11, 2023 - 09:46:13 PM | Posted IP 162.1*****

எதை எதிர்க்கிறோம்..... எதற்காக எதிர்க்கிறோம்.... என்றுகூட தெரியாமல் செய்யும் அறிவு ஜீவிகள்.... தூத்துக்குடியில் இப்படி இருக்குகிறார்களா...

we allMar 11, 2023 - 04:28:49 PM | Posted IP 162.1*****

need public toilet everywhere

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory