» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணி அலுவலகம் திறப்பு
திங்கள் 6, பிப்ரவரி 2023 12:05:41 PM (IST)

தூத்துக்குடி அதிமுக ஓபிஎஸ் அணியின் மாநகர் மாவட்ட அலுவலகம் சிதம்பரநகரில் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமை தாங்கி திறந்து வைத்தார்.
விழாவில் மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி பாண்டியன், மாவட்ட இணை செயலாளர் உமா கண்ணன், மாவட்ட பொருளாளர் ஜோசப், கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், அயில் குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன், மாவட்ட ஜெ பேரவை தலைவர் ஆறுமுகத்துரை, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் குலாம், தொகுதி செயலாளர் எபின்டன், தொகுதி இணைச் செயலாளர்கள் வெள்ளபாண்டி, ஜெயராமன், மாவட்ட பிரதிநிதிகள் தமிழரசன், மகேஸ்வரன், மாவட்ட மாணவரணி செயலாளர் தங்ககட்டி ஜெகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மார்ட்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் மோசடி: ரூ.4.67 லட்சம் பணம் மீட்பு
புதன் 22, மார்ச் 2023 7:44:40 AM (IST)

தி.மு.க. என்றாலே வன்முறை கட்சி : எச்.ராஜா பேட்டி
புதன் 22, மார்ச் 2023 7:34:24 AM (IST)

தூத்துக்குடியில் மறைந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு காவல்துறையினர் அஞ்சலி!
புதன் 22, மார்ச் 2023 7:31:09 AM (IST)

எச்.ராஜா காரை முற்றுகையிட முயன்ற விசிக : கோவில்பட்டியில் பரபரப்பு
புதன் 22, மார்ச் 2023 7:25:59 AM (IST)

பள்ளி ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் உட்பட 4பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)

டி.சி.டபிள்யூ. சார்பில் உலக காடுகள் தினவிழா!
செவ்வாய் 21, மார்ச் 2023 7:45:25 PM (IST)
