» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

வெள்ளி 23, செப்டம்பர் 2022 5:40:57 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியில் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். 

வடகிழக்கு பருவமழை துவங்கும் காலம் நெருங்கி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான மின் மற்றும் எரிபொருள் நிரப்பி இயங்கக்கூடிய மோட்டார்கள் அனைத்தும் பழுது பார்த்து இயக்க நிலைக்கு தயார் படுத்தும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, செயற்பொறியாளர், உதவி பொறியாளர், நிர்வாக அலுவலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory