» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் 301 திருவிளக்கு பூஜை!

செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 9:32:11 PM (IST)தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட, பத்திரகாளியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட, பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் மழை வளம், மனித நேயம், தொழில் வளம் பெருகவும், கரோனா நோய் விலகி மக்கள் நலமுடன் வாழ வேண்டி 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 65 பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory