» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுபழக்கத்தால் மனைவியுடன் குடும்பத் தகராறு : கணவர் தற்கொலை

சனி 6, ஆகஸ்ட் 2022 11:38:08 AM (IST)

தூத்துக்குடியில் மதுப்பழக்கத்தால் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி செல்சிலி காலனியைச் சேர்ந்தவர் ரவி மகன் சரவணன் (30). இவரது மனைவி காந்தாரி. இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தினகரன் நேற்று மதுகுடித்து விட்டு வந்து, வீட்டில் தகராறு செய்து, டிவியை உடைத்து விட்டாராம். இதை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த தினகரன், நேற்று இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory