» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 405 பேருக்கு கரோனா உறுதி : சிகிச்சையில் 2,183 போ்!
சனி 22, ஜனவரி 2022 7:52:08 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 405 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது, 2,183 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று புதிதாக 405 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்து 914 ஆக அதிகரித்து உள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியை சேர்ந்த 74 வயது முதியவர் ஒருவர் கரோனா தொற்று காரணமாக இறந்து உள்ளார்.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 426 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 293 பேர் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். இதுவரை மொத்தம் 58 ஆயிரத்து 305 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 2,183 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் பேவர் பிளாக் சாலை: புதுவாழ்வு சங்கம் ரூ.4 லட்சம் நிதியுதவி!
வெள்ளி 20, மே 2022 5:11:05 PM (IST)

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு புத்தகம்: அமைச்சர் வேலு வெளியிட்டார்
வெள்ளி 20, மே 2022 4:18:07 PM (IST)

தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து மே 26ல் ஆர்ப்பாட்டம்: கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆலோசனை!
வெள்ளி 20, மே 2022 4:03:28 PM (IST)

சரக்கு வேனில் கடத்திய புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : வாலிபர் கைது!
வெள்ளி 20, மே 2022 2:55:50 PM (IST)

கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது!
வெள்ளி 20, மே 2022 2:49:21 PM (IST)

கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் : எஸ்பி தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
வெள்ளி 20, மே 2022 11:53:12 AM (IST)
