» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: ஜோயல் வாழ்த்து

சனி 27, நவம்பர் 2021 3:24:04 PM (IST)திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.,வுக்கு தூத்துக்குடி எஸ்.ஜோயல் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ., பிறந்தநாள் விழா இன்று மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, திமுக இளைஞர் அணி செயலாளர் "இளம் தலைவர்" உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.,வை தமிழக முதல்வர் இல்லத்தில் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் நேரில் சந்தித்து மலர் மாலை அணிவித்து வாழ்த்தி மகிழ்ந்தார்.


மக்கள் கருத்து

kumarNov 28, 2021 - 11:33:17 AM | Posted IP 162.1*****

makkal malai vellathal avathi padum pothu ithu thevaya??

ஏம்பாMar 1, 1638 - 06:30:00 PM | Posted IP 173.2*****

எல்லா இடத்திலும் மழை நீர் தேங்கி உள்ளது... மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.. ஆங்காங்கே கொத்தடிமைகள் கொண்டாட்டம்...

ajithNov 27, 2021 - 03:46:04 PM | Posted IP 173.2*****

eppadi iruntha aal ippadi...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thoothukudi Business Directory