» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இருளில் காத்திருந்த ரயில் பயணிகள்

சனி 27, நவம்பர் 2021 8:19:57 AM (IST)



தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் இருளில் காத்து நிற்கும் சூழல் ஏற்படடது.

தூத்துக்குடியில் பெய்த பலத்த மழை காரணமாக ரயில் நிலையத்தில் ரயில் பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. தூத்துக்குடி - திருநெல்வேலி பயணியர் ரயில் ரத்து செய்யப்பட்டது. மைசூர் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மேலூரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மேலூர் ரயில் நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால் இருளில் மூழ்கி காணப்பட்டது. இதனால் சுமார் 500க்கும் மேற்படட பயணிகள் இருளில் நின்றனர். குழந்தைகள், பெண்களுக்கு இது சற்று அச்சுறுத்தலை ஏற்படும் வகையில் இருந்தது. இதுபோன்ற சமயங்களில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்ப்பதற்காக மேலூர் ரயில் நிலையத்தில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

samiSep 9, 1638 - 07:30:00 PM | Posted IP 162.1*****

darkness- is dmk history- people know it very well

TN69Nov 28, 2021 - 08:05:47 AM | Posted IP 173.2*****

தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.. மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களை தவிர; இதற்கு பெயர்தான் மாநகராட்சி., தேவையற்ற பூங்கா, அகலம் இல்லாத சாலைகள்

TN69Nov 28, 2021 - 08:02:18 AM | Posted IP 173.2*****

தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.. மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களை தவிர; இதற்கு பெயர்தான் மாநகராட்சி., தேவையற்ற பூங்கா, அகலம் இல்லாத சாலைகள்

TN69Apr 6, 1638 - 10:30:00 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடி மாநகராட்சி இல்லை தூத்துக்குடி ஊராட்சி அல்லது தூத்துக்குடி பஞ்சாயத்து தூத்துக்குடி ஒரு முன்னேற்றம், அபிவிருத்தி இல்லாத மாநகராட்சி

TN69Nov 28, 2021 - 12:46:10 AM | Posted IP 108.1*****

தூத்துக்குடி மாநகராட்சி இல்லை தூத்துக்குடி ஊராட்சி அல்லது தூத்துக்குடி பஞ்சாயத்து தூத்துக்குடி ஒரு முன்னேற்றம், அபிவிருத்தி இல்லாத மாநகராட்சி........

KARNARAJNov 27, 2021 - 01:54:25 PM | Posted IP 162.1*****

Moving railway station to meelavittan is the right solution. the area can be converted to good tar/cement road and monorail can be operated from current keeloor station to meelavittan. Sameway, inegrated busstand to be created in bypass road nearby fisheries college/madathoor/iyanadaippu

தமிழன்Nov 27, 2021 - 01:28:27 PM | Posted IP 108.1*****

உண்மை . தூத்துக்குடி நகரின் உள்கட்டமைப்பு வசதி,போக்குவரத்து நெருக்கடி மிக மோசமாக உள்ளது.நமது பாராளுமன்ற உறுப்பினர் , சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து கட்சியினரும் இணைந்து இதற்கு முக்கிய தீர்வு காண வேண்டும் .

kumarNov 27, 2021 - 01:13:39 PM | Posted IP 173.2*****

rail nilayathai meelavitanuku matruvathe itharku niranthara theervu...

தமிழன்Nov 27, 2021 - 11:50:28 AM | Posted IP 173.2*****

The Most responsibility is MP of Tuticorin. But here no MP is intrested to develop the Tuty Railway system. If Tamilisai Soundararajan selected as MP in the before election she would have planned to develop the Tuticorin Railways system.

தமிழன்Nov 27, 2021 - 10:47:05 AM | Posted IP 108.1*****

தூத்துக்குடி மாநகர் இன்று இருக்கும் சூழ்நிலையில் இந்த ரயில் நிலையத்தை மீளவிட்டான் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்றால் நகரின் போக்குவரத்திற்கு ஒரு நிரந்திர தீர்வு கிடைத்துவிடும் . மீளாவிட்டான் பகுதியில் இருந்து கீழுர் ரயில் நிலையம் வரை ரயில் தண்டவாளத்தை எடுத்து விட்டு நல்ல தார் சாலை அமைத்தால் மக்கள் போக்குவரத்திற்கு மிக மிக சிறந்த தீர்வு கிடைத்து விடும்.

EbenezerNov 27, 2021 - 10:28:12 AM | Posted IP 162.1*****

Compare with Tirunelveli, Government is earning billions of money from Tuticorin. But no importance for facility, infrastructure development. Madam Kanimozhi need to do something.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory